Geetha Amma - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Geetha Amma
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Nov-2016
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  2

என் படைப்புகள்
Geetha Amma செய்திகள்
Geetha Amma - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2016 3:50 pm

மங்கையரை
மலரென்பதன் காரணம்
இப்போது புரிகிறது

கூந்தலை தேர்ந்தெடுக்கும்
உரிமை அதர்ட்கில்லை

விடு பட்ட பூக்கள்
உதிரத்தான் வேண்டும்
என்னை போல !

மேலும்

வலிகள் நிறைந்த வரிகள் 05-Nov-2016 5:30 pm
அருமை இன்னும் தீட்டுங்கள் 05-Nov-2016 4:14 pm
கருத்துகள்

மேலே