Gohila Vadivel - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Gohila Vadivel |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Gohila Vadivel செய்திகள்
பிடிக்காத படிப்பு...
முடிக்காத பட்டயம்...
நிறைவேறாத காதல்...
விரும்பாத வேலை...
போறாத ஊதியம்...
பொய்யர்களிடையே விவாதம்...
துரோகிகள் மத்தியில் இருப்பு...
துணையில்லாத இரவு...
இருந்தும் வாழ்க்கை-
சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது..
நடுத்தர வயதினன்.
உறக்கம் வராத இரவுகள்
ஊடுநரை மீசையில் வரவுகள்
காதல் கதைகள் கசக்கிறது -எனக்கு
கால்சட்டை ஜிப் போட மறக்கிறது.
05-Jun-2019 12:03 pm
கருத்துகள்