Gohila Vadivel- கருத்துகள்

நடுத்தர வயதினன்.
உறக்கம் வராத இரவுகள்
ஊடுநரை மீசையில் வரவுகள்
காதல் கதைகள் கசக்கிறது -எனக்கு
கால்சட்டை ஜிப் போட மறக்கிறது.


Gohila Vadivel கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே