முனைவர் இரா சுரேஷ் காணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முனைவர் இரா சுரேஷ் காணி
இடம்:  கூவைக்காடு மலை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jun-2021
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என் படைப்புகள்
முனைவர் இரா சுரேஷ் காணி செய்திகள்

இயற்கை வரைந்த ஓவியம்
கானகம்..!

கானகம்
ஈன்றெடுத்த

தலைமகன்
காணிக்காரன்..!

காடுகளின்
காவலன்..!

மலைமகளின்
முதல் மகன்..!

விலங்குகளின்
உறவுக்காரன்..!

இயற்கையின்
இரத்தமும்
சதையுமானவன்..!

நவீன
மனிதர்களின்
நாகரீகமற்றவன்..!

காணிக்காரன்
மண்ணுக்கு சொந்தக்காரன்..!

மேலும்

கருத்துகள்

மேலே