தாரா சுரேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாரா சுரேஷ்
இடம்:  Thadikkarankonam
பிறந்த தேதி :  10-Nov-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jan-2017
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  7

என் படைப்புகள்
தாரா சுரேஷ் செய்திகள்
தாரா சுரேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2017 3:12 pm

என் அன்னையை ஈன்றெடுத்தேன்
என்ற பெருமிதம்
பெண்ணை பெற்ற
ஒவ்வொரு தாய்க்கும்
எதாவது சூழ்நிலையில் வரும் ..........
அன்று புரியும் நம் அன்னையும் நம் மகளே !!!
மகளை மணவறைக்கு அனுப்பு, அது உன் கடமை
அன்னையை உன் அருகில் வைத்துக்கொள் அது தான் பெருமை .....
அன்னை என்பது அவனுக்கு மட்டுமல்ல! அவளுக்கும் தான் !
வாழ்க தாய்மை, வாழ்க பெண்மை

மேலும்

தாரா சுரேஷ் - தாரா சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2017 8:47 pm

என் மனம் ஈன்ற முதல் குழந்தையே
நான் பெற்ற தலை பிள்ளையை கூட
நான் இத்தனை முறை தழுவ வில்லையடா
பிள்ளைதனை ஈன்ற பொழுது கூட
இப்படி நான் மகிழ்ந்ததில்லையடா
உன்னை பார்க்கும் போதெல்லாம் நான்
புதிதாய் பிறந்தேனடா

என் கருவை தெரிந்தே சுமந்தேன்
கருவறையில் !!!!
நீ எங்கடா ஒளிந்திருந்தாய்
என் மன அறையில்!!!!!

மேலும்

முதல் கவிதை முத்தான கவிதை 22-Jan-2017 9:15 pm
தாரா சுரேஷ் - தாரா சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2017 1:20 pm

என் காதல்
கருத்தரிக்காத குழந்தை
பிறப்பும் இல்லை
மரணமும் இல்லை

மேலும்

அருமை சகோ 07-Sep-2017 1:59 pm
தாரா சுரேஷ் - தாரா சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2017 3:47 pm

கால் கடுக்க காத்திருந்தேன் உன்னை காண
கண்டவுடன் என் மொழி எதையும் கூறவில்லை
என்றும் போல இன்றும் உன்னை பின்தொடர
என் பாதங்கள் தயாராயின ............

பின் தொடரும் என்னை தெரிந்தே தெரியாததுபோல்
நீ நடந்தாய்
உன் கால்கள் முன் சென்றாலும்
உன் மனம் என் பின்னே தான் வருகிறது என்பதை
நான் உணர்ந்தேன்

உன்னை தீண்டி வரும் தென்றலை நான் தேடினேன்
என் மூச்சை கூட பெலமாக இழுத்தேன்
அல்பனாய் ........

உன் பின்னால் வரும் போது சாலையின் தூரம் கூட
என் நினைவில் இல்லை
உன் இதழ் அசைவை பார்த்து அடிக்கடி மீண்டும் பிறப்பேன்
நானும் ஒரு ரசிகன் என்பதை நானறிந்தேன்

வளைவுகளில் நீ திரும்பும் போது
உன் ஒ

மேலும்

தாரா சுரேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 1:20 pm

என் காதல்
கருத்தரிக்காத குழந்தை
பிறப்பும் இல்லை
மரணமும் இல்லை

மேலும்

அருமை சகோ 07-Sep-2017 1:59 pm
தாரா சுரேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2017 3:47 pm

கால் கடுக்க காத்திருந்தேன் உன்னை காண
கண்டவுடன் என் மொழி எதையும் கூறவில்லை
என்றும் போல இன்றும் உன்னை பின்தொடர
என் பாதங்கள் தயாராயின ............

பின் தொடரும் என்னை தெரிந்தே தெரியாததுபோல்
நீ நடந்தாய்
உன் கால்கள் முன் சென்றாலும்
உன் மனம் என் பின்னே தான் வருகிறது என்பதை
நான் உணர்ந்தேன்

உன்னை தீண்டி வரும் தென்றலை நான் தேடினேன்
என் மூச்சை கூட பெலமாக இழுத்தேன்
அல்பனாய் ........

உன் பின்னால் வரும் போது சாலையின் தூரம் கூட
என் நினைவில் இல்லை
உன் இதழ் அசைவை பார்த்து அடிக்கடி மீண்டும் பிறப்பேன்
நானும் ஒரு ரசிகன் என்பதை நானறிந்தேன்

வளைவுகளில் நீ திரும்பும் போது
உன் ஒ

மேலும்

தாரா சுரேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2017 8:47 pm

என் மனம் ஈன்ற முதல் குழந்தையே
நான் பெற்ற தலை பிள்ளையை கூட
நான் இத்தனை முறை தழுவ வில்லையடா
பிள்ளைதனை ஈன்ற பொழுது கூட
இப்படி நான் மகிழ்ந்ததில்லையடா
உன்னை பார்க்கும் போதெல்லாம் நான்
புதிதாய் பிறந்தேனடா

என் கருவை தெரிந்தே சுமந்தேன்
கருவறையில் !!!!
நீ எங்கடா ஒளிந்திருந்தாய்
என் மன அறையில்!!!!!

மேலும்

முதல் கவிதை முத்தான கவிதை 22-Jan-2017 9:15 pm
தாரா சுரேஷ் - தாரா சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 4:00 pm

இயற்கை, இது மாற்ற வல்லது !
மனிதா .......
மழலை பருவம் மகிழ்வாய் வரும்
இளமை என்னும் பருவம் இடையில் வரும்
பக்குவம் வாய்ந்த பருவம் பாய்ந்து வரும்
முதுமை என்பது முந்திக்கொண்டு வரும்
இதுபோன்ற இயற்கை மாற்றம்
உனக்கு சொல்லவில்லையா? மனிதா!!!!
இயற்கை என்பது மாற்ற இயலா மகத்துவம் என்று!
மனிதனின் இயற்கை மாற்றத்தை உன்னால் மாற்ற முடியுமா ?
முதுமையை விரட்டி விட்டு, இளமை அருகில் வருமா?
சாத்தியமா?
பின்பு எதற்கடா
இயற்கையை உரசுகிறாய்
நீ அழிப்பது இயற்கையை மட்டுமல்ல
இறைவனின் கடைசி பிள்ளையை!
மரத்தை

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

முனைவர் இரா சுரேஷ் காணி

முனைவர் இரா சுரேஷ் காணி

கூவைக்காடு மலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

முனைவர் இரா சுரேஷ் காணி

முனைவர் இரா சுரேஷ் காணி

கூவைக்காடு மலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே