மகள் என் அன்னை

என் அன்னையை ஈன்றெடுத்தேன்
என்ற பெருமிதம்
பெண்ணை பெற்ற
ஒவ்வொரு தாய்க்கும்
எதாவது சூழ்நிலையில் வரும் ..........
அன்று புரியும் நம் அன்னையும் நம் மகளே !!!
மகளை மணவறைக்கு அனுப்பு, அது உன் கடமை
அன்னையை உன் அருகில் வைத்துக்கொள் அது தான் பெருமை .....
அன்னை என்பது அவனுக்கு மட்டுமல்ல! அவளுக்கும் தான் !
வாழ்க தாய்மை, வாழ்க பெண்மை