பிரவீன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரவீன்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  15-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Sep-2018
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  4

என்னைப் பற்றி...

ஏற்கனவே எழுத்து தளத்தில்இருந்தவன் தான்.....

என் படைப்புகள்
பிரவீன் செய்திகள்
பிரவீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2019 5:35 pm

பிரவீன் டிக்கெட் கொடுத்துவிட்டு வந்த வீட்டில்...

"அம்மா....இந்த அப்பா திருந்தவே மாட்டாரா, சுத்தமா எனக்கு பிடிக்கலம்மா," தனது தாயிடம் நடந்ததை கூறி கடிந்துகொண்டாள் விஜி.

"என்ன விஜி பண்றது, இந்த மனுஷன் இப்டி பண்றது எனக்கு கூடத்தான் பிடிக்கல, அதுமட்டுமில்ல, வீட்ல 2 வயசுக்கு வந்த பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு தினமும் குடிச்சுட்டு வந்தா ரோட்ல எல்லாரும் என்ன நெனப்பாங்க. எப்பதான் திருந்துவாரோ" அலுத்துக்கொண்டாள் விஜியின் தாய் புவனா.

இங்கே இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்க முபாரக்கும் ப்ரவீனும் கடலூரை நெருங்கி இருந்தனர்.

இருவரின் வண்டிகளும் மஞ்சை மைதானத்திற்குள் பிரவேசித்தன. அங்கே கிரிக்கெட்

மேலும்

பிரவீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2019 6:05 pm

விஜி நர்கீஸிடமும் காயத்ரியிடமும் என்ன கூறப்போகிறாள் என்பதை அறியும் முன்னர்,

யார் இந்த விஜி, யார் இந்த பிரவீன்? இருவருக்கும் என்ன உறவு? இந்த முபாரக், ரியாஸ், விஜய், ரகு மற்றும் ஏனைய நண்பர்கள் எப்படி நட்பால் பின்னப்பட்டிருக்கின்றனர்? பிரவீன் மீது ஏன் இந்த அக்கறை?

பயணியுங்கள் பின்வரும் கடலூர் - விழுப்புரம் இடையேயான இந்த இணைப்பு சாலையில்.

2004 டிசம்பர் 18 ,

பாண்டி - விழுப்புரம் நெடுஞ்சாலை, கோலியனுர் கூட்ரோடு.....

"டேய்....பிரவீன், வேகமா போகாத டா....."பின்னால் அமர்ந்திருந்த பிரவீனின் தங்கை பிரதீபா பயப்பட, "நீ பயப்படாத, நான் கண்ட்ரோல்ல தான் ஓட்றேன்" என்றான் பிரவீன்.

"முபாரக்.

மேலும்

பிரவீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2019 5:54 pm

ஆம்புலன்ஸ் மருத்துவமனையின் உள்ளே நுழைந்தது.

மருத்துவமனை உள்ளே அங்கேயும் இங்கேயுமாய் நின்றுகொண்டிருந்த மக்களுக்கு நடுவே பிரவீனின் உடல் எடுத்து செல்லப்பட்டு பிணவறையில் கிடத்த ஆயத்தம் செய்யப்பட்டது.

"இவரோட ரிலேட்டிவ்ஸ் யாராவது இருக்காங்களா..." நர்ஸ் ஒருவர் கேட்க, "நாங்க எல்லாரும் இவனோட பிரெண்ட்ஸ். என்ன போர்மாலிட்டீஸோ சொல்லுங்க. நான் கையெழுத்து போடறேன்" என்றான் முபாரக்.

"இல்ல சார், கண்டிப்பா ரிலேட்டிவ்ஸ் தான் போடணும். இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ணப்போறாங்க. அதுக்கான ப்ரொசீஜர்ஸ் சொல்லணும். அதான்," என்றாள் நர்ஸ். "மேடம், புரிஞ்சுக்கோங்க, அவனுக்குன்னு யாரும் இல்லை, அவன் ஒரு அனாதை. 2004 சுனாமி

மேலும்

பிரவீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2019 12:02 pm

அனைவருக்கும் வணக்கம். ஏற்கனவே பதிவேற்றிய கதை தான். சற்று திருத்தங்களுடன் பிழைகள் நீக்கி சிறிய மாற்றங்களோடு பதிவேற்றுகிறேன். பெயரை மாற்றி இருக்கிறேன்.

கடலூர் மஞ்சை நகர் கிரிக்கெட் மைதானமே அமைதியாக அடுத்த பந்தை வீசப்போகும் விழுப்புரம் மாவட்ட அணியின் புயல்வேக பந்துவீச்சாளர் டேவிட்டையும் பந்தை எதிர்கொள்ளப்போகும் கடலூரின் இளம்புயல் பிரவீனையும் பார்த்துக்கொண்டிருந்தன. இப்படி ஒரு விறுவிறுப்பான போட்டி இதுவரை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். போட்டி கடலூரில் நடைபெறுவதால் ப்ரவீனுக்கான கூட்டம் அதிகமாய் இருந்தது. இந்த பதற்றத்தின் பின்னணி இதுவரை கடலூரில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமான விழுப்புரம், மாவ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே