Janani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Janani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jul-2020
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  3

என் படைப்புகள்
Janani செய்திகள்
Janani - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2020 4:37 pm

சுதந்திரமாய் சுற்றி திரிகிறாய் நீ...

நானோ சுதந்திரம் வாங்கி சுற்றி

திரிகிறேன்....

நீயும் சிலகாலம் கூண்டுக்குள்..

நானும் சில காலம் வீட்டுகுள்..

நீயும் நானும் ஒன்று தான் இந்த

இயற்கைக்கு...

நீ தொட்டால் இறப்பாய்..

நான், சுட்டால் இறப்பேன்

ராணுவனாய்...

மேலும்

Janani - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2020 4:31 pm

அடுத்த ஜென்மம் என்று

ஒன்று இருந்தால்..

உன் நிழலாக பிறக்க ஆசை..

அப்போதாவது உன்னை

நீங்காமல் இருக்க ஆசை..

மேலும்

Janani - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2020 4:26 pm

நிழலை பார்த்து பயந்த காலம் போயி..

நிழலில் உருவம் செய்து மகிழ்ந்து

காலம் போயி...

நிழலில் நேரம் பார்த்தது போயி..

இப்போ நிழலை பார்ப்பதே

மறந்து போயி........

மேலும்

கருத்துகள்

மேலே