சுதந்திர பறவை
சுதந்திரமாய் சுற்றி திரிகிறாய் நீ...
நானோ சுதந்திரம் வாங்கி சுற்றி
திரிகிறேன்....
நீயும் சிலகாலம் கூண்டுக்குள்..
நானும் சில காலம் வீட்டுகுள்..
நீயும் நானும் ஒன்று தான் இந்த
இயற்கைக்கு...
நீ தொட்டால் இறப்பாய்..
நான், சுட்டால் இறப்பேன்
ராணுவனாய்...