தமிழ்

ஆறு வயதில் அறிந்திரா தமிழை,
ஆறாம் ஆண்டில் புரிந்திராத தமிழை,
இடைநிலைப் பள்ளியில் கைவிட்ட தமிழை,

ஏனோ...

இன்று, இரு விரல்களுக்கிடையல்
எழுதுகோல் காண,
தமிழனாய் பிறந்ததில் பெருமை
கொண்டேனோ.

எழுதியவர் : தமிழ் (1-Aug-20, 10:35 am)
சேர்த்தது : Letchu
Tanglish : thamizh
பார்வை : 301

மேலே