நிழலின் நிஜம்

அடுத்த ஜென்மம் என்று

ஒன்று இருந்தால்..

உன் நிழலாக பிறக்க ஆசை..

அப்போதாவது உன்னை

நீங்காமல் இருக்க ஆசை..

எழுதியவர் : ஜனனி (29-Jul-20, 4:31 pm)
Tanglish : nizhalin nijam
பார்வை : 86

மேலே