அழகே ஏனின்னும் தாமதம்

பட்டுபோன்ற மெல்லுடல் பொன்னழகே
பெண்ணழகே நீ தான் மெல்லினம்
கட்டுக் கடங்காமல் ஏன் கழிசடைத்தனம்
நடக்கிறாய் ஓடியுமோ இடையினம்
தட்டுத் தட்டாய் ஜொலிக்கும் அங்கங்கள்
நீ பெண்மையில் என்றும் உயரினம்
தொட்டு விட துடிக்கிறேன் பொறுமையின்றி
இனியும் போதுமடி உந்தன் வல்லினம்
அஷ்றப் அலி