மன்மதனே நீ கொலைஞன்தான்

ராமன் எய்த பாணமா
காமன் எய்த பாணமா
வீழ்த்தியது எதுவென
விடை காணும் விதமாய்
பட்டிமன்றம் நடக்குது
பத்து தலைகளுக்குள்ளே
ராமன் எய்த பாணமா
காமன் எய்த பாணமா
வீழ்த்தியது எதுவென
விடை காணும் விதமாய்
பட்டிமன்றம் நடக்குது
பத்து தலைகளுக்குள்ளே