Jayakannan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jayakannan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Jan-2021
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என் படைப்புகள்
Jayakannan செய்திகள்
Jayakannan - அருண்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2021 12:32 am

விடியல் நமதாக
வித்தாரம் விருந்தாக
புலரி எழுந்தோங்க
புன்னகை எமதாக்கு
செவ்விது வழிந்தொழ
செறிவு வலுக்கட்டும்
எங்கும் இன்பம்
என்றும் நிலைக்கட்டும்
வயதறியா ஆசைகள்
வளமாக செழித்தோங்க
நோயற்ற பெருவாழ்வு
நோம்பின்றி கிட்டட்டும்
உரவம் உரமாக்கி
உயர்வை எட்டிடுவோம்
புத்தாண்டு பூக்கட்டும்
புகழொளி போர்க்கட்டும்

மேலும்

Super I like it very nice 04-Jan-2021 3:45 pm
கருத்துகள்

மேலே