Jazim Adhnan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jazim Adhnan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Sep-2016
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  1

என் படைப்புகள்
Jazim Adhnan செய்திகள்
Jazim Adhnan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2016 8:53 pm

கண்ட ஞாபகம் தானிருக்கிறது
கடல் ஏழு கடந்து கரை கண்டதிப்போது
நினைவிருக்கும் வகையில் .............
எவ்விடம் இருந்து இவ்விடம் வந்தாய்
மட்டும் கூறு என்னிடம் பற்றித்தானுன்னை
***************
வரிவடிக்க நானென்ன வைரமுத்தா
கவிகரைய நானென்ன கண்ணதாசனா
விறுத்தப்பாபாட நானென்ன கம்பனா
வெண்பாபாட நானென்ன புகழேந்தியா
வசைபாட நானென்ன காளமேகமா
அன்றியும் இன்றென்ன நான்
தத்துவம் தழைக்கும் தாகூரா
வித்தகம் விழியும் வின்ஸளையா
சரித்திரம் சமைத்த சார்லியா
இருத்திரம் இயைந்த (ஹி)இட்லரா
என்றல் அப்படி இல்லின்று
வென்றால் கூற கதை வேண்டுமே
நானறியாக் கேள்வியிது
யாரடா நான்.......

மேலும்

நன்று! 16-Dec-2016 11:30 am
கருத்துகள்

மேலே