John 2003 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : John 2003 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Nov-2021 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
John 2003 செய்திகள்
**.......தாலாட்டு........**
இசை கருவிகள்
தேவையில்லை....!
இசை ஞானியும்
தேவையில்லை....!
ஆனால் அர்த்தமற்ற
அந்த இசையை கேட்டால் இந்த உலகமே உறங்கும்.
அதுவே ..! அன்னையின்
ஆராரோ... ஆரிராரோ என்ற தாலாட்டு..............!!!!
கவிஞர். பா. தீர்த்தமலை
தாய்மை
அன்பில் அமிழ்தாய் இனிக்குும் தாயே
என் வாழ்வின் வழித்துனை நீயே சிந்தை முழுவதும் உன் எண்ணம் உன்னை சிந்தித்தாலே என் வாழ்வு மின்னும் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் உன் அன்பிலே இவை அனைத்தும் மாயம் அமிழ்தாய் இனிக்கும் பேச்சு நீ தானே என்றும் என் மூச்சு .

கருத்துகள்