பா தீர்த்தமலை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பா தீர்த்தமலை |
இடம் | : பொ. மெய்யூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jan-2021 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கள்ளக்குறிச்சி மாவட்டம்,\r\nகவிதை படைப்புகள், சமுக ஆர்வலர்...
என் படைப்புகள்
பா தீர்த்தமலை செய்திகள்
**.......தாலாட்டு........**
இசை கருவிகள்
தேவையில்லை....!
இசை ஞானியும்
தேவையில்லை....!
ஆனால் அர்த்தமற்ற
அந்த இசையை கேட்டால் இந்த உலகமே உறங்கும்.
அதுவே ..! அன்னையின்
ஆராரோ... ஆரிராரோ என்ற தாலாட்டு..............!!!!
கவிஞர். பா. தீர்த்தமலை
தன்னம்பிக்கை.....,
பத்து பேர் முன்னாடி அழகா தெரிய வேண்டும் என்றால், தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.....! தயக்கமின்றி முன்னாடி வந்து நின்றால் போதும், உன் துணிச்சல் உனக்கு அழகை தரும்........!!!
கவிஞர் பா. தீர்த்தமலை
மேலும்...
கருத்துகள்