எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

** .......தாலாட்டு........** இசை கருவிகள் தேவையில்லை....! இசை ஞானியும்...

**.......தாலாட்டு........**


இசை கருவிகள் 

        தேவையில்லை....!

  இசை ஞானியும்

       தேவையில்லை....!

ஆனால் அர்த்தமற்ற

       அந்த இசையை  கேட்டால் இந்த உலகமே‌ உறங்கும்.  

     அதுவே ..! அன்னையின்

ஆராரோ... ஆரிராரோ                 என்ற தாலாட்டு..............!!!!


கவிஞர். பா. தீர்த்தமலை 

நாள் : 1-Jan-21, 9:19 pm

மேலே