எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாய்மை அன்பில் அமிழ்தாய் இனிக்குும் தாயே என் வாழ்வின்...

                      தாய்மை 

அன்பில் அமிழ்தாய்  இனிக்குும் தாயே 
என் வாழ்வின் வழித்துனை நீயே  சிந்தை முழுவதும் உன் எண்ணம் உன்னை சிந்தித்தாலே என் வாழ்வு மின்னும் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் உன் அன்பிலே இவை அனைத்தும் மாயம் அமிழ்தாய் இனிக்கும் பேச்சு நீ தானே என்றும் என் மூச்சு .

பதிவு : John 2003
நாள் : 2-Nov-21, 6:42 pm

மேலே