Jonathan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jonathan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 21-Oct-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 3 |
சற்று தனிமை அவசியம் நம் செயலை மேம்படுத்த
பயனத்தில் சற்று நிற்க வேண்டும் நம்மை புதுமைபடுத்த
எந்த வேலையிலும் இளைப்பாற நம்மை சரிப்படுத்த
வேகமாக ஓட நம் சக்தியை பூரனப்படுத்த
இந்த இடைவேளை நம் துனையுடன் வாழ்வை தூய்மை படுத்த அமைதி தேவை.

இயற்கை நம் செயலை பார்த்துக் கொண்டே
தனக்கு இட்ட வேலையை சிறப்பாக செய்து கொண்டே
பூமியை சுழற்றி கொண்டே
தன் வலிமையை அவ்வப்போது காண்பித்துக் கொண்டே
இந்த தருணம் சற்று இளைப்பாற நின்று கொண்டே
நம்மை பார்த்தால் நாம் மேலோகம் சென்று கொண்டே
நம் தவணை யோசிப்போம்..
- காற்றுள்ள போதே துற்றிக்கொள்.

- காற்றுள்ள போதே துற்றிக்கொள்