அமைதி

சற்று தனிமை அவசியம் நம் செயலை மேம்படுத்த
பயனத்தில் சற்று நிற்க வேண்டும் நம்மை புதுமைபடுத்த
எந்த வேலையிலும் இளைப்பாற நம்மை சரிப்படுத்த
வேகமாக ஓட நம் சக்தியை பூரனப்படுத்த
இந்த இடைவேளை நம் துனையுடன் வாழ்வை தூய்மை படுத்த அமைதி தேவை.

எழுதியவர் : ஜொனாதன் (22-Oct-21, 1:02 pm)
சேர்த்தது : Jonathan
Tanglish : amaithi
பார்வை : 166

மேலே