இயற்கை நினைத்தால்

இயற்கை நம் செயலை பார்த்துக் கொண்டே
தனக்கு இட்ட வேலையை சிறப்பாக செய்து கொண்டே
பூமியை சுழற்றி கொண்டே
தன் வலிமையை அவ்வப்போது காண்பித்துக் கொண்டே
இந்த தருணம் சற்று இளைப்பாற நின்று கொண்டே
நம்மை பார்த்தால் நாம் மேலோகம் சென்று கொண்டே
நம் தவணை யோசிப்போம்..

- காற்றுள்ள போதே துற்றிக்கொள்.

எழுதியவர் : ஜொனாதன் (18-Sep-21, 1:38 pm)
சேர்த்தது : Jonathan
பார்வை : 51

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே