ஜோதி லிங்கம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜோதி லிங்கம்
இடம்:  Nagercoil
பிறந்த தேதி :  04-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2015
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  1

என் படைப்புகள்
ஜோதி லிங்கம் செய்திகள்
ஜோதி லிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 12:40 am

சிறகில்லா கூண்டு கிளியே 
உனக்கெதற்கு சிறகோடு குஞ்சுகள் 
தாயுனக்கு கிட்டாத விடுதலை - உன் 
குஞ்சுகளுக்கும் அதுதான் தொடர்கதை
வெட்டப்படவே முளைக்கின்றன சிறகுகள் 
கூண்டில் சிறைப்படும் பறவைகளுக்கு ........

மேலும்

முயற்சி நன்று ! 11-Jan-2015 12:58 am
கருத்துகள்

மேலே