சிறகுகள்

சிறகில்லா கூண்டு கிளியே 
உனக்கெதற்கு சிறகோடு குஞ்சுகள் 
தாயுனக்கு கிட்டாத விடுதலை - உன் 
குஞ்சுகளுக்கும் அதுதான் தொடர்கதை
வெட்டப்படவே முளைக்கின்றன சிறகுகள் 
கூண்டில் சிறைப்படும் பறவைகளுக்கு ........

எழுதியவர் : ஜோதிலிங்கம் (9-Jan-15, 12:40 am)
சேர்த்தது : ஜோதி லிங்கம்
பார்வை : 782

மேலே