Joy - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Joy |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : 22-Dec-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 0 |
காதலிக்க ஆரம்பிக்கும் போதே
எங்கள் இருவர் வீட்டிலும் தெரிந்து
நிச்சயித்து விட்டார்கள் திருமண
தேதியை ..
ஒரு சில வார்த்தைகள் மட்டுமே
பேசியிருப்போம் இருவரும் ..
அவளும் நானும் காதலித்தோமே
தவிர இருவரும் தங்கள் காதலை
சொல்லிக் கொண்டதே இல்லை ..
நேரில் பார்த்துக் கொண்டாலும்
சில முறை சுற்றத்தால் புன்னகையில்
மட்டுமே பேசிக் கொள்வோம் ..
இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள்
திருமணம் ..
அதற்குள் எப்படியேனும் ஒரு வழி
கண்டுபிடித்து கடத்தி விட வேண்டும்
அவளை என் காதலைச் சொல்ல ..Joy
காதலிக்க ஆரம்பிக்கும் போதே
எங்கள் இருவர் வீட்டிலும் தெரிந்து
நிச்சயித்து விட்டார்கள் திருமண
தேதியை ..
ஒரு சில வார்த்தைகள் மட்டுமே
பேசியிருப்போம் இருவரும் ..
அவளும் நானும் காதலித்தோமே
தவிர இருவரும் தங்கள் காதலை
சொல்லிக் கொண்டதே இல்லை ..
நேரில் பார்த்துக் கொண்டாலும்
சில முறை சுற்றத்தால் புன்னகையில்
மட்டுமே பேசிக் கொள்வோம் ..
இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள்
திருமணம் ..
அதற்குள் எப்படியேனும் ஒரு வழி
கண்டுபிடித்து கடத்தி விட வேண்டும்
அவளை என் காதலைச் சொல்ல ..Joy