KK - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : KK |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 3 |
ஆற்றங்கரை ஓரத்திலே சேய் தனியாய் நின்றதம்மா
பூ ஒன்றைக் கேட்டதாலே நான் பறித்துத் தந்தேன் அம்மா
வேரொன்றை க் கேட்டதாலே அதையும் நான் கொடுத்தேன் அம்மா
பேசாமல் இருந்ததாலே மௌனத்தைக் கொடுத்தேன் அம்மா
ஏதேனும் கேட்பாள் என்று
பலமுறை நான் பார்த்தேன் அம்மா
கேட்காமல் இருந்ததனாலே நான் தனித்து நின்றேன் அம்மா
கே கே

பேதையைப்போல் தலையில் வைத்து கூத்தாடினேன்
பிஞ்சு பாதம் தன்னை தலையில் வைத்து கூத்தாடினேன்
தட்டி தடுமாறி வாழ்ந்த காலம் போச்சு கூத்தாடினேன்
வெட்கி தலை குனியா நிமிர்ந்து நின்றேன் கூத்தாடினேன்
மயில் தோகை விரித்தாட சேர்ந்து கூத்தாடினேன்
சோக்கி மெய்மறந்து வாய்பிளந்தேன் கூத்தாடினேன்
பொட்டு வைத்து சீவி சிங்காரித்தேன் கூத்தாடினேன்
இந்த பேதை போல எவரும் இல்லை கூத்தாடினேன்
காலம் என்னவென்று நினைவிழந்து கூத்தாடினேன்
பூவும் மலர்ந்த தருணம் பாட்டிசைத்து கூத்தாடினேன்
அடுக்கடுக்காய் சொற்கள் பேசி கூத்தாடினேன்
மொழி மறந்து ஆனந்தம் கொண்டு கூத்தாடினேன்
இந்த பேதை போல எவரும் இல்லை கூ

Naan thaane yendru...
Kanavugal thaane yendru uranginen
Kavithaane yendru yezhuthinen
Kaadhal thaane yendru unarnthen
Aasai thaane yendru yenninen
Ninaivugal thaane yendru malarnthen
Viruppangal thaane yendru viyanthen
Karpanai thaane yendru vithaithen
Velikall thaane yendru vaeli kattinen
Pudhumai thaane yendru puthaithen
Paasam thaane yendru kanneer pozhinthen
Vaetkai thaane yendru paruginen
Naanam thaane yendru nanainthen
Kaaval thaane yendru pootta villai
Kaelvigal thaane yendru bathil kaetka villai
Koabam thaane yendru unarave illai
Kaayam thaane yendru kumura vi