கிருஷ் ராமதாஸ் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  கிருஷ் ராமதாஸ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jul-2015
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  2

என் படைப்புகள்
கிருஷ் ராமதாஸ் செய்திகள்
கிருஷ் ராமதாஸ் - கிருஷ் ராமதாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2017 9:28 pm

வலிகள்

தெருவுக்குள் நுழைந்தேன்
கதவுகள், ஜன்னல்கள் கை கொட்டி சிரித்தன
இரும்பு கேட்டோ இதயமில்லாதவன் நீ என கரித்துக் கொட்டியது
படிக்கட்டுகள் எங்களை பகடைக்காயாக்கியது ஏனோ என்றது
வீட்டிற்குள்ளிருந்து வீதி வரை ஒலித்தது கயவன் நீ என்ற கடுஞ்சொல்

என் காதுகள் செவிடாயின
திரும்பிக் கூட பார்க்காமல் திரும்பி விட்டேன் அங்கிருந்து
அவைகளுக்கு தெரியாது விற்கும் போது நானடைந்த
வலிகள், வேதனைகள், அவமானங்கள், துரோகங்கள் என்னவென்று

அதனால் என் வீட்டை [விற்ற] திரும்பிக் கூட பார்க்காமல் திரும்பினேன்
இல்லையில்லை
என் கனவு மாளிகையை திரும்பிக் கூட பார்க்காமல் திரும்பினேன்
அந்த தெருவிலிருந்து.

கிருஷ்.ராம

மேலும்

கிருஷ் ராமதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்

24-Apr-2016 2:57 pm

குழந்தை தொழிலாளர் கவிதைப் போட்டி

நெஞ்சு பொறுக்குதில்லையே

கந்தக பூமியில் பிஞ்சுகள்
அவர்கள் கைகளிலோ நெருப்புக்குச்சிகள்
அடுப்பெரிக்கும் விறகா அவர்கள்
ஆண்மையற்ற உலகே சொல்.

தாய் நீவி விட்ட பிஞ்சு கரம் அது
பஞ்சு பூபோல் காக்க வேண்டிய மனிதன்
கரி கட்டை போல் பொசுக்குவதேனோ
நெஞ்சு பொறுக்குதில்லையே பராசக்தி
இந்த நிலையினைத்தான் மாற்றிடுவாய் பராசக்தி.

காலையில் எழுந்தவுடன் பேருந்து
கட்டியம் கூறுவதோ தொழில் பேட்டை கங்காணி
தினம் வெந்து சாகும் என் இந்திய குடிமகன்
அவர்கள் என்ன குடியைக் கெடுக்க வந்த கோமன்களா
ஆசைக்கனவுகளை அறுவடை செய்ய வேண்டிய
அவர்கள் படும் அவலம் கண்டு
கண்ணீரால் நனைகின்ற

மேலும்

உருக்கமான நிகழ்வின் நிதர்சன வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:32 am
கருத்துகள்

மேலே