KSRAJA - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : KSRAJA |
இடம் | : ஆண்டிபட்டி |
பிறந்த தேதி | : 09-May-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 12 |
என் படைப்புகள்
KSRAJA செய்திகள்
கால் கடுக்க
கைகட்டி-வரிசையில்,
ஐந்தானாலும்
அடுக்கு வட்டி-கிடைத்ததில்
பெரு மகிழ்ச்சி!
மிக்க நன்றி!
என் முதலாளிக்கு!
வாங்கிய அனைத்தும்
போதாதெனினும்
அசௌகரியம்
இல்லாத கஞ்சத்தனம்,,,
இதோ,,,
பருவம் தாண்டும்
உன் தங்கைக்கொரு சேலை!
பள்ளி சேரும்
நம் பிள்ளைக்கொரு சட்டை!
ஏனை உத்திடும் செலவோடு,,,
மிஞ்சிய காசை முழுவதுமாக பதுக்கி வை!
நாளை முதலுக்கான வட்டித் தொகை!
வாழ்த்துக்கள்!!!
பொங்கள் நல்வாழ்த்துகள்!!!
கருத்துகள்