KUMARAN - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : KUMARAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
KUMARAN செய்திகள்
பாரம் அறிய சுமைகள் இரண்டு
பெண்ணிற்கு தாய்மை
ஆணிற்கு காதல்
இரண்டிலும் வேறுபாடு உண்டு
பெண்ணின் சுமை பத்து மாதங்கள் பின்பு இறங்கிவிடும்.
ஆடவனுக்கோ அது ஐயுள் வரை மனதினில் தங்கிவிடும்.
நினைவும் நீயும் மறக்க பழக வேண்டின்
என் உடலும் உயிரும் உறக்கம் கேட்க
சகியே உறக்கத்திலும் என் உயிர் காயம் பட
உன் நினைவுகள் அனைத்தும் கனவுகளாய் தோன்ற
என் உயிர் பிரிகின்றனவே
நீ செல்லும் வேளையில் என் உயிரையும் எடுத்து சென்றிருந்தால்
உயிர் போகும் சோகம் தாக்காமல் இருந்துருப்பேனே உயிரே
பிரிவு என்னும் கொடியநோய்க்கு அவள் மட்டுமே மருந்து ....... 20-Mar-2018 3:27 pm
கருத்துகள்