சுமைகள்

பாரம் அறிய சுமைகள் இரண்டு
பெண்ணிற்கு தாய்மை
ஆணிற்கு காதல்
இரண்டிலும் வேறுபாடு உண்டு
பெண்ணின் சுமை பத்து மாதங்கள் பின்பு இறங்கிவிடும்.
ஆடவனுக்கோ அது ஐயுள் வரை மனதினில் தங்கிவிடும்.

எழுதியவர் : சே (20-Apr-18, 10:20 am)
சேர்த்தது : KUMARAN
Tanglish : sumaigal
பார்வை : 581

மேலே