K AMARESAN - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  K AMARESAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Mar-2022
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  2

என் படைப்புகள்
K AMARESAN செய்திகள்
K AMARESAN - K AMARESAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2022 10:07 am

உனக்குத் தெரியும் மூன்று நட்சத்திரங்கள்
எனக்கும் தெரிகிறது
நீ பார்க்கும் நிலவை
நானும் பார்க்கிறேன்
உன்னைக் கடக்கும் அதே சூரியன்
என்னைக் கடக்கிறது
ஆனால்
நீ இருப்பது ஊரில்
நான் இருப்பது சேரியில்

மேலும்

இவை மட்டும்தான் இவ்வகிலத்தில் பொதுவுடைமை, வேறொன்றும் இல்லை. 08-Aug-2022 11:36 pm
அமரேசா சேற்றிலும் செந்தாமரயுண்டு அதை பறித்து மகிழாது வாழ் நாளை வீநாளாக்கித் திரிதல் தவறு. உனது பின்னால் ஆயிரம் கடமைகளர் இருக்கிறது மராவாதே 08-Aug-2022 10:18 am
K AMARESAN - படைப்பு (public) அளித்துள்ளார்

18-Mar-2022 6:00 pm

நடுநிசி நோக்கி நகரும் பொழுதில்
மெல்ல இளைப்பாறி
சிந்தும் மெல்லிய தூரலிடையே
கதவிடுக்கில் நெளிந்து
காதில் விழுகிறது நாயின் குரைப்பு
அம்மா நாய் கத்துது ஏன்?
தெரியலயே...
அது அம்மாவத் தேடிக் கத்துது என்று மொழி பெயர்க்கிறான் மகன்.

மேலும்...
கருத்துகள்

மேலே