Kamalanayanam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kamalanayanam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 9 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Kamalanayanam செய்திகள்
கொடிது கொடிது
இளமையில் வறுமை கொடிது
அவ்வறுமையின் நடுவில்
குடும்பச் சுமையில்
ஆணாதிக்கச் சமூகத்தின் இடையில்
அவளும் கிளம்பினாள் வேளைச் செய்ய ..
துளிர்விடும் ஆசைகள்
மனம்நிறைய கனவுகள்
காதலின் எதிர்ப்பார்ப்புகள்
அக்னிச் சாட்சியாய் நடந்த அவள் திருமணம்
ஒரு பொம்மைக் கல்யாணமே..
வீட்டை மாற்றினார்கள்
உறவைக் கூட்டினார்கள்
பெயரை மாற்றினார்கள்- புதிய
பழக்கவழக்கத்தைப் புகட்டினார்கள்
அவளின் பொம்மைக் கல்யாணித்திற்காக ..
பல இடையூறுகளைக் கடந்தாள்
பற்பல பழிச்சொற்களை ஏற்றாள்
பலச் சந்தர்பங்களில் மௌனம் சாதித்தாள்
எல்லாம் துணைவனுக்காகவே யென்றிருந்தாள்
பொம்மைக் கல்யாணத்தின் போதையில்
கருத்துகள்