Kavi Raja - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kavi Raja
இடம்:  நெய்வேலி
பிறந்த தேதி :  20-Sep-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Oct-2021
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  2

என்னைப் பற்றி...

வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடத்தை...
கவிதை நடையில் பிறருக்கு கற்பிக்கும்...
ஆர்வம் உடையவன்...

என் படைப்புகள்
Kavi Raja செய்திகள்
Kavi Raja - Kavi Raja அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2021 9:51 pm

கண்ணீர்

அவள்...
விழியில் விழுந்தேன்...

நான்...
சில நொடி கண்ணீராக...

பயணங்களின் பாதைகளில்...


🌹கவி ராஜா 🌹

மேலும்

Kavi Raja - Kavi Raja அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2021 9:47 pm

பாரதியார்


முண்டாசு கட்டிய கவியே...
முறுக்கு மீசை முகமே...

புருவங்களை நிமிர்த்தி...
புதிய படைப்புகள் படைத்தாயே...

எழுத்துக்களை இணைத்து...
எட்டா உயரத்துக்கு சென்றாயே...

நாடெங்கும் போற்றும்...
நல்லதொரு படைப்புகள் இயற்றினாயே...

இளைஞர்கள் எழுச்சிக்கு...
இடைவிடாது பாடுபட்டாயே...

உன் படைப்புகள்...
என்னில் பாடமாக...



ரா.ராஜாராமன்
🌹கவி ராஜா🌹

மேலும்

Kavi Raja - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2021 9:51 pm

கண்ணீர்

அவள்...
விழியில் விழுந்தேன்...

நான்...
சில நொடி கண்ணீராக...

பயணங்களின் பாதைகளில்...


🌹கவி ராஜா 🌹

மேலும்

Kavi Raja - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2021 9:47 pm

பாரதியார்


முண்டாசு கட்டிய கவியே...
முறுக்கு மீசை முகமே...

புருவங்களை நிமிர்த்தி...
புதிய படைப்புகள் படைத்தாயே...

எழுத்துக்களை இணைத்து...
எட்டா உயரத்துக்கு சென்றாயே...

நாடெங்கும் போற்றும்...
நல்லதொரு படைப்புகள் இயற்றினாயே...

இளைஞர்கள் எழுச்சிக்கு...
இடைவிடாது பாடுபட்டாயே...

உன் படைப்புகள்...
என்னில் பாடமாக...



ரா.ராஜாராமன்
🌹கவி ராஜா🌹

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே