பாரதியார்

பாரதியார்


முண்டாசு கட்டிய கவியே...
முறுக்கு மீசை முகமே...

புருவங்களை நிமிர்த்தி...
புதிய படைப்புகள் படைத்தாயே...

எழுத்துக்களை இணைத்து...
எட்டா உயரத்துக்கு சென்றாயே...

நாடெங்கும் போற்றும்...
நல்லதொரு படைப்புகள் இயற்றினாயே...

இளைஞர்கள் எழுச்சிக்கு...
இடைவிடாது பாடுபட்டாயே...

உன் படைப்புகள்...
என்னில் பாடமாக...



ரா.ராஜாராமன்
🌹கவி ராஜா🌹

எழுதியவர் : ரா.ராஜாராமன் (13-Oct-21, 9:47 pm)
சேர்த்தது : Kavi Raja
Tanglish : BAARATHIYAAR
பார்வை : 985

மேலே