Kavingar Megadhuthan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kavingar Megadhuthan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Oct-2016
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  4

என் படைப்புகள்
Kavingar Megadhuthan செய்திகள்
Kavingar Megadhuthan - Kavingar Megadhuthan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2018 12:41 pm

பொம்மைக்கு
வண்ணம் தீட்டி
அழகு பார்த்தால்
தன்குழந்தையை
கொன்றுவிட்டு
சிறை கம்பிக்குள்
தன் வாழ்வை
அர்பணித்தவள்

மேலும்

Kavingar Megadhuthan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 12:41 pm

பொம்மைக்கு
வண்ணம் தீட்டி
அழகு பார்த்தால்
தன்குழந்தையை
கொன்றுவிட்டு
சிறை கம்பிக்குள்
தன் வாழ்வை
அர்பணித்தவள்

மேலும்

Kavingar Megadhuthan - Kavingar Megadhuthan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2018 2:38 pm

சிறகுகள் கவிதை இதனுடன் இணைத்துள்ளேன்

காயப்படும்போதுதான்
கனவுகள் சிறகை விரிகின்றன
சுகப்படும்போதுதான்
துக்கங்கள் களைய மறுக்கின்றன
நேசப்படும்போதுதான்
நிஜங்கள்
நிர்முலமாய் தெரிகின்றன
நீ
நண்பனாய் வந்தபோது
சிரித்துக்கொண்டே
வரவேற்ற என்னால்
உனக்கு சிறகுகள் முளைத்து
என்னை விட்டு பிரிந்தபோது
கண்களை நினைத்தது
உன் கண்ணீர்
பிரிவு என்பது
ப்ரிரிக்க முடியாத பக்கம்
வாழ்க்கையில் .....!
என்ன செய்ய ......?
மனதிற்கு இது மறக்க முடியாத பக்கம்
என் நினைவுகளிலி
என்றுமே - நீ
நிரந்தரமாய் .......

மேலும்

Kavingar Megadhuthan - Kavingar Megadhuthan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2018 1:24 pm

கனவுகள் கலைத்தது 

 நினைவுகள் பறந்தது
அவள் என்றும் என் உடலோடு 
உண்மையாய் 

மேலும்

Kavingar Megadhuthan - Kavingar Megadhuthan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2018 1:28 pm

ரோஜாவுக்கு முள் இருந்தாலும் குத்த தெரியாது 

என்னவள்  ரோஜாவுக்கு குத்த  தெரியும் வார்த்தைகளால் 
















மேலும்

Kavingar Megadhuthan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2018 2:56 pm

கண் இமைக்கும் நேரத்தில்
என் இதயத்தை கிழித்து போனவளே!
திரும்பிவா என் இதய ஓட்டையை அடைத்துவிடு

மேலும்

Kavingar Megadhuthan - எண்ணம் (public)
04-Mar-2018 1:28 pm

ரோஜாவுக்கு முள் இருந்தாலும் குத்த தெரியாது 

என்னவள்  ரோஜாவுக்கு குத்த  தெரியும் வார்த்தைகளால் 
















மேலும்

Kavingar Megadhuthan - எண்ணம் (public)
04-Mar-2018 1:24 pm

கனவுகள் கலைத்தது 

 நினைவுகள் பறந்தது
அவள் என்றும் என் உடலோடு 
உண்மையாய் 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே