கவியறியாதவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கவியறியாதவன் |
இடம் | : வவுனியா |
பிறந்த தேதி | : 14-Aug-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 488 |
புள்ளி | : 5 |
என்னை வெறுப்பவர்களைக் கூட சற்றே இவன் யாரென்று இரசிக்கச் செய்யும் என் பேனா முனை அவ்வளவு சக்தி பெற்றது!
மயிர்க்கால்கள் ஒவ்வொன்றும்
சிலிர்க்குதடி உன் சின்ன விரல்
கோர்த்து சிறு நடையிட்ட சாலைகளையெல்லாம் நீயற்றுக் கடக்கையில்😓
சிறு குறும்புகள் செய்யும் போதெல்லாம் பூதம் பிடித்து விடுமென்று பெரியவர்கள் அதட்டியதுண்டு...!!
அன்றெல்லாம் என் அப்பாவின் விரல்களைப் பற்றிக் கொண்டு அந்தப் பூதங்களை சண்டைக்கு வருமாறு அழைத்ததுண்டு...!
அப்பா
மீண்டும் மீண்டிட முடியா
போதைகளுள் அவள்
நினைவுகளுக்கே முதலிடம்😓
இந்த பூமியில் நான் வீழ்ந்து
கிடக்கும் இதே பொழுதில்
தான் என் கண்களின்
பூமியில் நான்,
தாய் மடியில் தவழ்கிறேன்!
தந்தை தோளில் சரிகிறேன்!
அண்ணனோடு அலாதிச்
சண்டை புரிகிறேன்!
நண்பனோடு சில மதுத்
துளிகளை ருசிக்கிறேன்!
காதல் மடியில் முத்தம்
கொஞ்சுகிறேன்!
மனைவியின் கூந்தலுல்
பூவொன்றைச் சூடுகிறேன்!
என் மகள் என்மீதுதுதிர்த்த
முதற் புன்னகையில்
சிலிர்க்கிறேன்!
சில நொடிகளில் என் உயிர்
உடல் விட்டு பிரியக் கூடும்
அதற்கு முன்னதாக!
இன்னும் சில பொழுதுகள்
என் தந்தையோடும்
தாயோடும் யான் இருக்க
விரும்புகிறேன்!
என் மனைவியிடம் சொல்லி
விட்டேனும் பிரிய முனைகிறேன்
கடைசியாய் ஒரு த
இந்த பூமியில் நான் வீழ்ந்து
கிடக்கும் இதே பொழுதில்
தான் என் கண்களின்
பூமியில் நான்,
தாய் மடியில் தவழ்கிறேன்!
தந்தை தோளில் சரிகிறேன்!
அண்ணனோடு அலாதிச்
சண்டை புரிகிறேன்!
நண்பனோடு சில மதுத்
துளிகளை ருசிக்கிறேன்!
காதல் மடியில் முத்தம்
கொஞ்சுகிறேன்!
மனைவியின் கூந்தலுல்
பூவொன்றைச் சூடுகிறேன்!
என் மகள் என்மீதுதுதிர்த்த
முதற் புன்னகையில்
சிலிர்க்கிறேன்!
சில நொடிகளில் என் உயிர்
உடல் விட்டு பிரியக் கூடும்
அதற்கு முன்னதாக!
இன்னும் சில பொழுதுகள்
என் தந்தையோடும்
தாயோடும் யான் இருக்க
விரும்புகிறேன்!
என் மனைவியிடம் சொல்லி
விட்டேனும் பிரிய முனைகிறேன்
கடைசியாய் ஒரு த