பிரிவு

மயிர்க்கால்கள் ஒவ்வொன்றும்
சிலிர்க்குதடி உன் சின்ன விரல்
கோர்த்து சிறு நடையிட்ட சாலைகளையெல்லாம் நீயற்றுக் கடக்கையில்😓

எழுதியவர் : கவியறியாதவன் (22-Apr-20, 8:31 pm)
சேர்த்தது : கவியறியாதவன்
Tanglish : pirivu
பார்வை : 152

மேலே