அப்பா

சிறு குறும்புகள் செய்யும் போதெல்லாம் பூதம் பிடித்து விடுமென்று பெரியவர்கள் அதட்டியதுண்டு...!!
அன்றெல்லாம் என் அப்பாவின் விரல்களைப் பற்றிக் கொண்டு அந்தப் பூதங்களை சண்டைக்கு வருமாறு அழைத்ததுண்டு...!
அப்பா

எழுதியவர் : கவியறியாதவன் (22-Apr-20, 8:13 am)
சேர்த்தது : கவியறியாதவன்
Tanglish : appa
பார்வை : 4393

மேலே