இரவின் ஏக்கம்
இரவின் ஏக்கம்
ஏனோ இன்றைய இரவு பொழுதும் என்றும் இல்லாத அளவுக்கு மிகவும் மனகவலையுடன் செல்கிறது.
விடியலை நோக்கி காத்திருக்கும் இரவு போல வாழ்வின் விடியல்க்காக காத்துள்ளேன்
நான் ஏற்படுத்திய சிக்கலை நானே சரிசெய்ய முடியும் ஆனாலும் எந்த முடிவும் எடுக்காமல்
விடியல் வரும் என்று காத்துள்ளேன்.
இரவை தேடி விடியல் வருவதில்லை அந்த விடியலை தேடி அந்த இரவு செல்கிறது.
முயற்ச்சி செய்கிறேன் அந்த விடியலை தேட...