நந்திகேஷ்வரன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  நந்திகேஷ்வரன்
இடம்:  தேனி
பிறந்த தேதி :  20-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Apr-2020
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  4

என் படைப்புகள்
நந்திகேஷ்வரன் செய்திகள்
நந்திகேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2020 9:02 pm

இரவின் ஏக்கம்
ஏனோ இன்றைய இரவு பொழுதும் என்றும் இல்லாத அளவுக்கு மிகவும் மனகவலையுடன் செல்கிறது.
விடியலை நோக்கி காத்திருக்கும் இரவு போல வாழ்வின் விடியல்க்காக காத்துள்ளேன்
நான் ஏற்படுத்திய சிக்கலை நானே சரிசெய்ய முடியும் ஆனாலும் எந்த முடிவும் எடுக்காமல்
விடியல் வரும் என்று காத்துள்ளேன்.
இரவை தேடி விடியல் வருவதில்லை அந்த விடியலை தேடி அந்த இரவு செல்கிறது.
முயற்ச்சி செய்கிறேன் அந்த விடியலை தேட...

மேலும்

நந்திகேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2020 9:19 pm

வாழ்க்கை
நாமும் படைப்போம் என்று அன்பின் பாதை யில் ஆரம்பித்த நம் வாழ்க்கையில் நம் பெற்றோர்களால் வைத்த கற்கல். அந்த கற்கல் படிக்கல்லா அல்லது தடைக்கல்லா என்பதுதான் வாழ்க்கையோ...

மேலும்

தாங்கள் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது எனவே எளிமையான நடையில் உங்கள் பதிவை பதிவேற்றங்கள் 15-Apr-2020 11:08 pm
நந்திகேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 10:19 am

முத்தம்

என் மருமகளுக்கு கொடுக்கும் போது மீசையை எடு என்றால். என் பாசகாரி மருமகள்.
என் மனைவிக்கு கொடுக்கும் போது மீசையை எடுக்காதே என்றால். என் அன்பு மனைவி.
இருவருமே எனக்கு பிடித்த பிடிவாதகாரிகள்.
இருவருமே அன்புக்கு அரசிகள்.
ஆனால் இருவருமே எங்களுக்கு கொடுக்கும் பாசமுத்தத்தை நிருத்தாதே என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.

மேலும்

நந்திகேஷ்வரன் - நந்திகேஷ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2020 9:42 pm

திருமணம்
மனதில் ஆயிரம் கனவுகளோடு செய்த திருமணம் கனவாக நின்றது.

என்னை மட்டுமே நம்பி கை பிடித்த என் மனைவியின் மனகவலையை அறிந்தும் அறியாதவனாய் நின்றேன்.

தன் வீட்டின் பிடிவாத காரி என்னிடம் காட்டும் அன்பில் அவள் கேட்க்கும் கேள்வியை கேளாதவனாய் நின்றேன்.

என் அழகியின் பிடிவாதம் எனக்காக இறங்கும்போது அவள் அழகை ரசித்த தெரிந்த எனக்கு அவள் கண்ணீரை மறைக்கும் போது தெரிந்தும் தெரியாதவனாய் நின்றேன்.

மேலும்

நந்திகேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2020 9:42 pm

திருமணம்
மனதில் ஆயிரம் கனவுகளோடு செய்த திருமணம் கனவாக நின்றது.

என்னை மட்டுமே நம்பி கை பிடித்த என் மனைவியின் மனகவலையை அறிந்தும் அறியாதவனாய் நின்றேன்.

தன் வீட்டின் பிடிவாத காரி என்னிடம் காட்டும் அன்பில் அவள் கேட்க்கும் கேள்வியை கேளாதவனாய் நின்றேன்.

என் அழகியின் பிடிவாதம் எனக்காக இறங்கும்போது அவள் அழகை ரசித்த தெரிந்த எனக்கு அவள் கண்ணீரை மறைக்கும் போது தெரிந்தும் தெரியாதவனாய் நின்றேன்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே