வாழ்க்கை

திருமணம்
மனதில் ஆயிரம் கனவுகளோடு செய்த திருமணம் கனவாக நின்றது.

என்னை மட்டுமே நம்பி கை பிடித்த என் மனைவியின் மனகவலையை அறிந்தும் அறியாதவனாய் நின்றேன்.

தன் வீட்டின் பிடிவாத காரி என்னிடம் காட்டும் அன்பில் அவள் கேட்க்கும் கேள்வியை கேளாதவனாய் நின்றேன்.

என் அழகியின் பிடிவாதம் எனக்காக இறங்கும்போது அவள் அழகை ரசித்த தெரிந்த எனக்கு அவள் கண்ணீரை மறைக்கும் போது தெரிந்தும் தெரியாதவனாய் நின்றேன்.

எழுதியவர் : நந்திகேஷ்வரன் (10-Apr-20, 9:42 pm)
சேர்த்தது : நந்திகேஷ்வரன்
Tanglish : vaazhkkai
பார்வை : 136

மேலே