வாழ்க்கை

வாழ்க்கை
நாமும் படைப்போம் என்று அன்பின் பாதை யில் ஆரம்பித்த நம் வாழ்க்கையில் நம் பெற்றோர்களால் வைத்த கற்கல். அந்த கற்கல் படிக்கல்லா அல்லது தடைக்கல்லா என்பதுதான் வாழ்க்கையோ...

எழுதியவர் : நந்திகேஷ்வரன் (15-Apr-20, 9:19 pm)
சேர்த்தது : நந்திகேஷ்வரன்
Tanglish : vaazhkkai
பார்வை : 177

மேலே