கவிதை மழை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிதை மழை
இடம்
பிறந்த தேதி :  15-Jun-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Mar-2021
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிதை மழை தமிழில் கவிதை எழுதும் திறம் படைத்தவர்களுக்கான செயலி. போட்டிகள் நடத்தி கவிஞர்களின் திறனை உலகறிய செய்யவதே எங்களின் நோக்கமாகும்.

என் படைப்புகள்
கவிதை மழை செய்திகள்
கவிதை மழை - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2021 3:18 pm

நிலவாகி போன நீயும்.. நிழல் இன்றி போன நானும்..!
கலைந்து போன நீயும் கானலாகி போன நானும் ..!
தொலைவின்றி போன நீயும்.. தொலைந்து போன நானும்..!
உதிர்ந்து போன நீயும்... உதிரமின்றி போன நானும்...!
எப்போது இணைவோம் நாமாக..! பிரிவை தொலைப்போம் கனவாக..!

மேலும்

கவிதை மழை - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2021 11:20 am

உன்னால் என்றான் உனக்காக என்றான்
எண்ணங்கள் யாவிலும் நீயென்றான்
அவளும் அவனிடத்தில் நிறைந்து நின்றாள்
அவள் அவன் என்ன மாய கண்ணனோ/
இவன் என்று மனசிற்குள் செல்லமாக ,
உண்மை அன்பு கொண்ட உள்ளங்களில்
உணர்வுகளும் எண்ணங்களும் ஒன்றாயின
ஆனாலும் ஜாதியும் மதமும் வேறு வேறு
இவற்றை உணராத வயதில்
தன்னைத் தாங்கிக் கொள்ள துணை மட்டும்
தேடி நிற்கும் பருவம்
அது இயற்கையின் நன்கொடைதான்
இறைவன் இணைத்திட நினைக்கும் போது
மனிதன் பிரித்திட முடியாது ,முடிவாக
இருவர் குடும்பமும் இணைந்து நின்றே
இணைத்து வைத்தனர் மகிழ்வாக ,
அந்த பிஞ்சு உள்ளங்கள் இரண்டும்
சோலை கிளிகளாய் ...

மேலும்

நன்றி கவிதை மழை 01-Apr-2021 3:27 pm
அருமையான கவிதை 01-Apr-2021 3:16 pm
கருத்துகள்

மேலே