Kombai Basheer - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kombai Basheer
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Aug-2016
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  2

என் படைப்புகள்
Kombai Basheer செய்திகள்
Kombai Basheer - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2016 12:09 am

போதையிளே ஊரிக்கொண்டு
பெண்ணை என்னி வாடிக்கொண்டு
செல்வம் தேடி ஓடிக்கொண்டு
பேர் புகழ் நாடிக்கொண்டு
கற்பனையில் மிதந்துக்கொண்டு
கேடு கெட்டு நாறிக்கொண்டு
எதிர்காலம் தேடி
நிகழ் காலம் துளைத்தேன்....

கனவைத் நாடி
நினைவை துறந்தேன்....

இல்லாததை நினைத்து
இருப்பதை மறந்தேன்....

கனவு களைந்து
கண் விழித்துப் பார்க்கும் பொழுது
எல்லாம் முடிந்து விட்டது.....

மேலும்

அருமை...இன்னும் எழுதுங்கள்..வாழ்த்துக்கள்.... 28-Aug-2016 6:41 am
Kombai Basheer - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2016 11:53 pm

என் காதலை
உன் கழுத்து
சிவக்க
வள்ளுவனின்
மூன்றாம்பாலில்
நனைத்து திகட்ட
திகட்ட
உனக்கு ஊட்ட ஆசை

மேலும்

அழகு.. 28-Aug-2016 6:43 am
கருத்துகள்

மேலே