Kovai Ranga - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kovai Ranga
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Mar-2018
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என் படைப்புகள்
Kovai Ranga செய்திகள்
Kovai Ranga - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2018 3:07 pm

கார் மேகமும்
கரு நிற - உன்
கூந்தலை கண்டு
கடகடவென கலைந்து
போகும்....!
சுட்டெரிக்கும் சூரியனும் - உன்
சுட்ர் விழிப் பார்வையை கண்டு
சுருண்டு சுருண்டு போகும்...!
வெட்ட வெளி வெண்ணிலவும் - உன்
அழகை கண்டு
வெள வெளுத்துப் போகும்....!
ஏழு வர்ணம் பூசிய வானவிலும் - உன்
புருவத்தை கண்டு
கலகலத்துப் போகும்....!
பறந்து திரியும் பட்டாம் பூச்சியும் - உன்
இமையைக் கண்டு படபடத்துப் போகும்....!
பூத்துக் குலுங்கும் பூக்களும் - உன்
புன்னகையைக் கண்டு
படபடவென போகும்...!
அடடே இயற்கையே
உந்தனைக் கண்டு மயங்கிப் போகும்!
நானும் உந்தனைக் கண்டுமயங்கிப் போனேன்னடியே!!!.

மயங்கிப் போனேன

மேலும்

கருத்துகள்

மேலே