M.S.SASTRI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  M.S.SASTRI
இடம்:  Devarajapalayam,Dharmapuri
பிறந்த தேதி :  06-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Feb-2012
பார்த்தவர்கள்:  1179
புள்ளி:  20

என்னைப் பற்றி...

I am srinivasan. I born in formar family. I am doing research in physics at Anna university. I am very intresting to write poem,essay,novel. when i was studied master degree in Madras university, i gave social programe in Fm.90.4MHz. I wrote 3 novels and more then 1000 poems, essays. I won lot of prize state level and district level in college days for speach and poem compitions. I got "Ilakkiya sirppi award" by bharathiyar mempaattu kzhagam. I participated in "ulaga tamil valarchi maanadu" nominate by my college.

என் படைப்புகள்
M.S.SASTRI செய்திகள்
M.S.SASTRI - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 11:05 am

ஓ! மனிதனே
வீறுகொண்டு எழு.
வீழ்ச்சி என்பது எழுச்சிக்கான கருவறை.
பாதாளத்தில் வீழ்ந்தாலும்
பகலவனின் உதயத்தைகாண
உறங்காமல் போராடு.
சூரியன் ஒருபோதும் நாளை உதிக்கிறேன்
என்று சொல்வதில்லை.
ஆனால் நாமோ நாளை என்ற பெயரால்
நாழிகையை வீணடித்து
வீணாகி போகின்றோம்.
நீ அடைய போகும் இடத்தை தீர்மானி!
அதற்கான பாதை உன் இதய
உணர்வுகள் உருவாக்கட்டம்.
எந்த குழந்தையும்
மகிழ்ச்சியில் பிறப்பதில்லை .
வலியின் துடிப்பில் தான்
தாயின் கருவறையில் இருந்து
கனத்த குரலுடன் பிறக்கின்றன ..
அதுபோல் வேதனை மற்றும்
போராட்டத்தின் துடிப்பில் இருந்து தான்
சரித்திரம் பிறக்கின்றன.
எந்த சாதனையும் மகிழ்ச்சில் பிற

மேலும்

கருத்துகள்

மேலே