MAHA LAKSHMI - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : MAHA LAKSHMI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 2 |
என் எண்ணங்கள் நேர்மை வழியிலே பொது வாழ்வில் இரு வேறு நிறமான இன்ப துன்பங்களை இணைத்து வண்ணமான கவி ஓவியம் தீட்டிடுவேன்.
வாடித் தவித்தது
என் தாகம்
மோதிக் தீர்த்தது
உன் தேகம்
காத்துக்கிடந்தது
உன் மீதான மோகம்
தேடி பார்த்தேன்
என் தென்றலை
மணம் தந்த
உன் மனம்
சுவாசத்தில் வீசுவதே
இதயங்கள் உணர்த்தின
முயற்சியின் படிகளே
கடந்த காலத்தின் வறுமையே மாற்றி
வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும்
தரமான பயிற்சிகள் செய்
தவறான அலட்சியம் கொள்ளாதே...
முதல் படி ஏறியதும்
முன்நிற்பவர்களை எதிர்கொள்ள
மூலதனமாக நம்பிக்கையே விதைத்திடு
முட்களாய் துரோகங்களை கிள்ளி எறிந்திடு
முன்னேற்றம் காண அது உறுதியளித்திடும்
அடுத்த படி ஏறியதும்
காயங்களினால் வலித்திடலாம்
தளர்ச்சியில் நின்று விடாதே
வளர்ச்சி தொலைவினில் சென்றிடும்
விழி திறந்து உன் நோக்கத்தை உணர்ந்து
தாக்கத்தை கடர்ந்திடு
உயரத்திற்கு சென்றதும்
பயனளித்த படிகளை மறந்துவிடாதே
பிடிகளாய் ஏற வைத்ததும் அதுவே
அடிகளாய் தள்ளிவிடுவதும் அதுவே
ஒவ்வொரு வளர்ச்சி