தென்றல் காற்று

வாடித் தவித்தது
என் தாகம்
மோதிக் தீர்த்தது
உன் தேகம்
காத்துக்கிடந்தது
உன் மீதான மோகம்
தேடி பார்த்தேன்
என் தென்றலை
மணம் தந்த
உன் மனம்
சுவாசத்தில் வீசுவதே
இதயங்கள் உணர்த்தின

எழுதியவர் : Maha Lakshmi (2-Mar-22, 9:00 pm)
சேர்த்தது : MAHA LAKSHMI
Tanglish : thendral kaatru
பார்வை : 231

மேலே