அவள் அன்பு சிறை..!!
அடி என்னவளே..!!
உன் மனச்சிறையில்
என்னை சிறை வைத்துவிட்டாய்..!!
வெளிவர அவசியமும்
இல்லாத அவசரமும் இல்லாத
அடைபட்டுக் கிடக்கிறேன்
உன் அன்பு சிறையில்..!!
எத்தனை பாவைகள்
என்னை கடந்தாலும்
உன் ஒருவர் மீது நான்
கொண்ட பைத்தியமே
பெரும் போதை ஆனாது..!!
அடி என்னவளே என்னவளே
இரண்டு ஒரு நாழிகை என்னை
பார்த்து என் இதயத்தை திருடி
சென்றவளே உன்னைய பெரும்பாலும்
நினைத்துக் கொண்டு இருக்கிறது
என் இதயம்..!!