மெல்வின் ஜெபராஜ் ச - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மெல்வின் ஜெபராஜ் ச
இடம்:  கோட்டையூர்
பிறந்த தேதி :  13-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Apr-2016
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  1

என் படைப்புகள்
மெல்வின் ஜெபராஜ் ச செய்திகள்

 தமிழ் மொழி  தனிச்சிறப்பு வாய்ந்த மொழி,ஆதிமனிதன் பேசிய எம் அருமை மொழி காலத்தால் அழியாத தனித்து இயங்கும் ஆற்றல் படைத்த மொழி.சித்தர்களின்  மருத்துவமுறையை உலகிற்கு அறிமுகம் செய்து வாய்த்த மூத்த மொழி என் தமிழ் மொழி.திருவள்ளுவர்,ஔவையார் போன்றவர்களின் படைப்புகளை உலகரியச் செய்த மொழி.தனித்து இயங்கும் பண்பு கொண்டு செம்மொழியாய் உயர்ந்து நிற்கும் மொழி எம் தமிழ் மொழி என்பதால் மிக்க பெருமிதம் கொள்வோம்.கலப்பு இல்லாமல் தமிழ் பேச கற்றுக் கொள்வோம்.  

மேலும்

நிச்சயமாக தமிழை சுவாசமாய் நேசிப்போம்..வெற்றி பெற வாழ்த்துக்கள் 18-Apr-2016 11:46 pm
மெல்வின் ஜெபராஜ் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2016 11:55 am

தமிழர் என்பதையே நம்மவர்கள் சாதி என்று பொருள் கொள்கிறார்கள். பட்டி, தொட்டி எங்கும் இவன் , இவள் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் தான் ஆர்வமாக உள்ளோம்.ஆரியர்களின் கொள்கைகளை அதிலும் பார்ப்பனர் கொள்கைகளை கடை பிடிப்பவர்கள் அநேகர் .வந்தாரே வாழவைப்பது என் தமிழகம் என்ற அடைமொழியோடு இங்கு உள்ள தமிழ் சாதிகளில் உள்ள ஒற்றுமை இன்மை ஒரு சாதி மற்ற சதியை அடிமை படுத்தும் போக்கு போன்றவையும் பத்திரிகைகள் பருவ இதழ்கள் போன்றவற்றில் வருகின்ற இந்த தொகுதியில் இந்த சாதியை சேர்ந்தவர்தான் வெற்றிபெற முடியும் என்ற போலியான தோற்றம் தமிழகத்தில் உள்ள சாதி வெறுப்பு அரசியல். ஒரு சாதி மற்ற சாதியை முன்னேற விடகூடாது என்ற மனப்பா

மேலும்

உண்மையை உணர்ந்தால் எல்லாம் நலமே! 16-Apr-2016 12:12 pm
உண்மை .உணர்வார்களா? 15-Apr-2016 12:56 pm
கருத்துகள்

மேலே